Friday 2 June 2017

BSNL-லில் Junior Engineer இலாக்கா போட்டி தேர்வு...

BSNL-லில் JE பதவி உயர்வு (பழைய TTA) 50% இலாக்கா போட்டி தேர்வு நடத்த நமது BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது
அதன் பலனாக,2016 ஆண்டிற்கான31.03.2017 வரையிலான காலி பணியிடங்களுக்கு  போட்டி
தேர்வு நடத்த, மாநிலங்களுக்கு டில்லி தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது

01.07.2016 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பெற்றுள்ள ஊழியர்கள் தேர்வு எழுதலாம். TTAஆளெடுப்பு விதி 2014ன் கீழ் தேர்வுகள் நடத்தப்படும். முறையான அறிவிக்கை விரைவில்
வெளியிடப்படும்
 நமது BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது !


A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment