Thursday 25 February 2016

MoUs for Bank loans.

Com. P. Abhimanyu, GS, discussed this issue with shri Yashwant Narain Singh, GM(T&BFCI) today. During the discussion the GM informed the General Secretary that new MoUs with Bank of Maharashtra, Syndicate Bank, HDFC Bank and J&K Bank would be signed within a month for bank loans for employees. Process is going on for the renewal of MoU with Canara Bank also. MoU with Union Bank of India would not be renewed since that bank wants to include a tough clause in the MoU, that BSNL should settle the terminal benefits of the employees, only after getting the clearance of the bank. The GS told the GM that since the Reserve Bank has reduced the interest rate, BSNL employees should also get bank loans at reduced interest rates. The GM assured to take steps for this. 

Meeting with the GM (Estt.).

Com. P. Abhimanyu, GS, BSNLEU, met Ms. Madhu Arora, GM (Estt.) today, and discussed about the various pending HR issues of the Non-Executives. Due to the continuous persuation of BSNLEU, the following HR issues have been sent for the approval of the BSNL Board. 

i)    New designations for TTAs, Sr.TOAs, TMs and RMs.
ii)   3% pension contribution by the Management, for the Directly Recruited employees.
iii) E1 pay scale for the Non-Executives.
iv) One additional increment to the left out Non-Executives, appointed on or after 01.01.2007.
v)  Payment of gratuity to the casual labourers. 

BSNL Board meeting is taking place on 04.03.2016, and BSNLEU will ensure that the above issues are approved by the Board.

Saturday 6 February 2016

சுற்றறிக்கை எண்:96

BSNL மீண்டும் சாதனை- ஜனவரியில் 20 லட்சம் மொபைல் தொலைபேசி இணைப்புகள் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்<<<Click Here>>>

Wednesday 3 February 2016

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கடனுக்கான அநியாய வட்டி விகிதத்தை உடனடியாக குறைத்திடு, உறுப்பினர்களுக்கு நிலத்தை நிலமாகவே பிரித்துக்கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சொசைட்டி அலுவலகம் முன் நடைபெற உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கான Wall Poster<<<Click Here>>>

Monday 1 February 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை வெளியீடு

நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, JTO இலாக்கா போட்டி தேர்வு கால அட்டவணை 28.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நமது சங்கத்தின் கடுமையான போராட்டத்தின் பலனாக, இரண்டு பிரதான கோரிக்கைகளில் வெற்றி கிடைத்துள்ளது. 

01. மாநில தலைமை பொது மேலாளர்கள் தான் முறையாக  தேர்வு அறிவிப்பை வெளியியிட வேண்டும். 

02. இலாக்கா போட்டி தேர்வுக்கு பின் தான் நேரடி நியமனம் நடைபெற வேண்டும்.  

இந்த இரண்டு விசயங்களிலும் நாம் வெற்றி பெற்றுளோம். 

28.01.2016 தேதியிட்ட உத்தரவு படி, 

01. முறையான அறிவிக்கை வெளியிடப்படும் நாள் : 15.02.2016

02.  ஆன்லைனில், விண்ணபிக்க: 22.02.2016 முதல் 22.03.2016 வரை 

03. தேர்வு நடை பெறும் நாள்: 08.05.2016


தோழமையுடன்,

தெ.சுப்ரமணியன்BSNLEU மாவட்ட செயலர்தஞ்சை

சுற்றறிக்கை எண்:94

ஊதிய மாற்றம் உண்டா? இல்லையா?<<<Click Here>>>