Thursday 30 April 2015

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

மேதின வாழ்த்துக்கள்....



மேதின மலர்கள் மேதினி நுகர 
தீதிலா வகையில் திக்கெலாம் புகழ்மணம் 
மலர்ந்தது வறண்ட மண்ணு மோங்கியே 
புலர்ந்தது வியர்வைப் பூக்களின் மணங்களால் 
படித்தவர் அறிவும் பாமரர் உழைப்புமே 
வடித்திடும் திறனால் வையகம் சுழலுதே 
உழைப்பு நல்லதாம் உறுதியாய் நம்புக 
அழைக்கும் நாள்வரை அயரா துழைத்தால் . 
நம்பியே குடும்பமும் நலமுடன் வளமாம் 
வெம்பியே மடிந்தால் வேதனை வளரும் 
வானம் மாரியை வழங்கிடும் நமக்கு . 
தானம் வாரியே தருவதை யுணர்ந்து. 
ஏரைப் பூட்டி ஏற்றமுடன் உழைத்தால் 
பாரோர் வாழ்ந்திட பசியைப் போக்கும் 
உன்னதம் தெரிய உலகமே நினைக்கும் 
மன்மத வருடமும் மகிமையைத் தருமே !.

தோழமையுடன்
BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம்

இயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..

29.04.2015 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், தமிழகம் முழுவதும் தங்கள் எண்ணம் முழுவதையும் போராட்ட களத்தில் வைத்திருந்த தோழர்களுக்கும் தமிழ் மாநில Forum வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறது.<<<Click Here>>>

Tuesday 28 April 2015

Forum சுற்றறிக்கை

இயக்க மாண்பை காக்க... CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்.. அனைவரும் அணிதிரண்டு வாரீர் !!!<<<Click Here>>>

பொய்புகாரை முறியடிப்போம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை சீர்குலைக்கும் வேலைகளை அமுதவாணன் போன்ற சிலர் முயற்சி செய்தனர். எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர். ஆனால் அமுதவாணன் காவல் துறையில் நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா Forum தலைவர் R.பட்டாபிராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய்புகார் கொடுத்துள்ளார். அதன் விசாரனைக்காக நமது தலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்று அழைத்திருக்கிறது. பல பொய்புகார்களை இதற்கு முன் சந்தித்திருக்கிறோம். இந்த பொய்புகாரையும் எதிர்கொள்வோம். நமது போராட்டங்களை தகர்க்க முயலும் எந்த சக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரை சந்திக்கும். தவிடுபொடியாக்கும்.<<<Click Here>>

Thursday 23 April 2015

பத்திரிக்கை செய்தி

BSNLஐ புத்தாக்கம் செய்ய வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் தமிழக FORUM தலைவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி<<<Click Here>>>

நன்றி! நன்றி!! நன்றி!!!

 தலைமையின் அறிவிப்பை தலைமேல் கொண்டு அற்புதமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!<<<Click Here>>>

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில<<<Click Here>>>

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில

வேலை நிறுத்தத்தின் முதல் நாள் காட்சிகள் சில<<<Click Here>>>

வேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்

வேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்<<<Click Here>>>

பிரமாண்டமான வேலை நிறுத்தம்

முதல் நாள் வேலை நிறுத்தத்தின் ஒரு சில காட்சிகள்<<<Click Here>>>

Tuesday 21 April 2015

உறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்

தஞ்சையில் இன்று 21.04.2015 முதல் நாள் வேலை நிறுத்தம்“SAVE BSNL SAVE NATION”என்ற முழகத்தோடு தேசத்தின் நலன் காக்க, BSNLஐ புத்தாக்கம் செய்ய,நமது வாழ்க்கையை பாதுகாக்க நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் இது.

பாலாஜி நகர் GM அலுவலகம் நுழை வாயில்
தஞ்சை பாலாஜி நகர் GM அலுவலகம் நுழை வாயில்




தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 

தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 

தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 

தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 

தஞ்சை பாலாஜி நகர் பொது மேலாளர் அலுவலகம் 

தஞ்சை மேரீஸ்கார்னர் அலுவலகம்

தஞ்சை மேரீஸ்கார்னர் சேவை மையம்

தஞ்சை மேரீஸ்கார்னர் சேவை மையம்

தஞ்சை மேரீஸ்கார்னர் நுழை வாயில்

தஞ்சை மேரீஸ்கார்னர் நுழை வாயில்






தஞ்சை மேரீஸ்கார்னர் TRA-அலுவலகம்


தஞ்சை மேரீஸ்கார்னர் சேவைமையம் நுழை வாயில்




தஞ்சை மேரீஸ்கார்னர் சேவைமையம் நுழை வாயில்

தஞ்சை தந்தி அலுவலகம் சேவைமையம் நுழை வாயில்

தஞ்சை தந்தி அலுவலகம்

தஞ்சை ரயிலடி தந்தி அலுவலகம் வாடிக்கையாளர் சேவை மையம்



தஞ்சை ரயிலடி  தொலைபேசி அலுவலகம்  வாடிக்கையாளர் சேவை மையம் நுழை வாயில்

தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சை

உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!!

உறுதியான வேலை நிறுத்தம்! அதுவே நம்மை காப்பாற்றும்!!!<<<Click Here>>>

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்!

BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் ‘PEOPLES DEMOCRACY' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று (20.04.2015) தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது. அதனை இங்கு பிரசுரித்துள்ளோம். ஒன்று படுவோம்! ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வோம்! BSNLஐ பாதுகாப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!!<<<Click Here>>>

Monday 20 April 2015

தோழர் V.வெங்கட்ராமனின் தாயார் காலமானார்.

BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தோழர் V.வெங்கட்ராமன், கோவை அவர்களின் தாயார் இன்று (20.04.2015) அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

17.04.2015 அன்று மாலை தஞ்சை மேரீஷ் கார்னர் அலுவலகத்தில் இரண்டு நாள்கள் 21,22,வேலை நிறுத்தத்தைப்பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இரண்டு நாள்கள் 21,22.04.2015வேலை நிறுத்தத்தைப்பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் அனைத்து தொழில்சங்க தோழர்களும்,தோழியர்களும் கலந்துக்கொண்டனர் 









தோழமையுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சை

Friday 17 April 2015

ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

2 day strike
on 21st and 22nd April, 2015.

Demanding immediate steps for the revival of BSNL
Mobilise each and every employee to participate in the strike.
Make the strike 100% success

BSNLஐ புத்தாக்கம் செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து ஏப்ரல் 21 மற்றும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

வாழ்த்துக்களுடன்
BSNLEU மாவட்ட சங்கம் தஞ்சாவூர்

Thursday 16 April 2015

ஏப்ரல் 21,22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம் – வெற்றி செய்தி தாரீர்

தமிழ் மாநில Forum கூட்டம் இன்று 15.04.2015 அன்று சென்னையில் நடைபெற்றது. வேலை நிறுத்தத்தை தமிழ்கத்தில் வெற்றிபெறச்செய்யுமாறு Forum தலைவர்கள் வேண்டுகோள்<<<Click Here>>>

அண்ணல் அம்பேத்கர்


சமத்துவத்தை நிராகரித்தால் ஜனநாயகம் அழியும் அண்ணல் அம்பேத்கர்


Dr .அம்பேத்கர் பிறந்த தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் வீரவணக்கம் .

Wednesday 8 April 2015

தமிழக FORUM சுற்றறிக்கை

தமிழக FORUM வெளியிட்டுள்ள சுற்றறிக்கை<<<Click Here>>>

மாநில கவுன்சில்

மாநில கவுன்சில் ஆய்படுபொருளில் திருத்தம்<<<Click Here>>>

பஞ்சப்படி 0.2% உயர்வு

01.04.2015 முதல் பஞ்சப்படி (IDA) 0.2% உயர்ந்து மொத்தம் 100.5% ஆக மாறியுள்ளது என அறியப்படுகிறது.

தந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்

எலனொர் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 31<<<Click Here>>>

22வது மாநில கவுன்சில்

22வது மாநில கவுன்சில் கூட்டத்திற்கான ஆய்படுபொருள் இன்று நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.<<<Click Here>>>